கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை படையலிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் தலைமை...

கிருட்டிணகிரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்தல் நிதி சேகரிப்பு (ம) கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் 03/1/2021 அன்று நடைபெற்றது

பர்கூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2.2.2021 அன்று  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .  

பர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியிடம் குருதி வேண்டி அழைப்பு வந்ததை அடுத்து குழுவில் செய்தி பகிரப்பட்டது .உடனடியாக பர்கூர் தொகுதியின் செய்திதொடர்பாளர் மு.ராஜ்குமார் அவர்கள் கிருட்டிணகிரி அரசு...

வேப்பனப்பள்ளி – தேர்தல் களப்பணி திட்டமிடல் கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் திட்டமிடல் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கெலமங்கலம் ஒன்றயச் செயலாளர் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.  

வேப்பனப்பள்ளி – நாச்சிக்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

வேப்பனப்பள்ளி – புலிக்கொடி ஏற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி காந்திசிலை அருகே வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றியம் சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஊத்தங்கரை தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி கொடிமரம் அருகில் *அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு...

வேப்பனப்பள்ளி- வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியம் சின்ன ஆலங்கிரி கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமையில் வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.