வேப்பனப்பள்ளி- வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

15

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியம் சின்ன ஆலங்கிரி கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமையில் வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திமதுரை கிழக்கு – வீரமங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது