கிருஷ்ணகிரி மாவட்டம்

தலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)

க.எண்: 2021010020 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்) எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப்...

ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று  தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...

ஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்

#கிருஷ்ணகிரி மாவட்டம் #ஓசூர் சட்டமன்ற தொகுதி பழைய கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் நகராட்சி அலுவலகம் தர்கா அலசனதம் மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் புனரமைக்கப்பட்டது.  

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி புதிய கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை ஒன்றியச் செயலாளர் ம.பிரபாகரன் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்...

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர்.நம்மாழ்வார் நினைவு கொடியேற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வே.மாதேப்பள்ளி ஊராட்சி பந்திகுறி கிராமத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை தொகுதித் துணைத்தலைவர் பாரிவினோத் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட...

வேப்பனப்பள்ளி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் களப்பணி திட்டமிடல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை...

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஊத்தங்கரை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர் நாம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை படையலிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் தலைமை...

கிருட்டிணகிரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்தல் நிதி சேகரிப்பு (ம) கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் 03/1/2021 அன்று நடைபெற்றது