கிருஷ்ணகிரி

Krishnagiri Taluk (Part)
Polupalli, Kurubarapalli, Ragimaganapalli, Junjupalli,
Byanapalli, Kothapetta, Kattinayanapalli, Kammaampalli,
Boganapalli, Pethathalapalli, Gangaleri, Kondepalli, Kompalli,
Sembadamuthur, Gooliam, Bellampalli, Chikkapoovathi,
Thandegoundanahalli, Alapatti, Agaram, Marikkampalli,
Bellarampalli, Periyamuthur, Devasamudiram, Agasipalli,
Chowttahalli, Sundekuppam, Timmapuram, Katteri,
Gundalapatti, Sokkadi, Velakalahalli, Chaparthi, Bannihalli,
Mittahalli, Errahalli, Kaveripattinam, Paiyur, Jagadab,
Kallukurukki and Karadihalli villages.
Krishnagiri (M), Kattiganapalli (CT) and Kaveripattinam (TP).

கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்  

கிருட்டிணகிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம். கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் *அறை நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்திவந்த பேருந்து நிழற்கூடத்தை அகற்றிய கிருட்டிணகிரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.  

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு

தமிழர் கோவிலில் தமிழர் வழிபாடு இன்று 10.09.2022 செந்தமிழன் சீமான் அண்ணனின் ஆணைக்கிணங்க கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம், கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடுவண் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. பழனிச்சாமி அவர்களின்...

கிருஷ்ணகிரி தொகுதி சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது..  

கிருட்டிணகிரி தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவ வணக்க நிகழ்வு

கிருஷ்ணகிரி தலைமை அலுவலகத்தில் வீரதமிழச்சி செங்கொடி நினைவை மூன்று தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை இழந்த வீர தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவை போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின்...

கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022080349 நாள்: 12.08.2022 அறிவிப்பு: கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் கிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் கா.ராஜேஷ் கண்ணன் 30391648071 துணைத் தலைவர் இரா.விக்ரம் 30357519218 துணைத் தலைவர் க.பாக்கியராஜ் 16495835712 செயலாளர் மோ.நரேஷ் குமார் 30391560616 இணைச் செயலாளர் கோ.திருமூர்த்தி 16859165278 துணைச் செயலாளர் வெ.பிரசாந்த் 30357187719 பொருளாளர் சி.திருநாவுகரசு 17423833832 செய்தித் தொடர்பாளர் கி.கௌதம் 16665465019 கிருஷ்ணகிரி நகரப் பொறுப்பாளர்கள் தலைவர் ம.சுதர்சன் 18340119631 செயலாளர் கி.சதீஷ் குமார் 18087557219 காவேரிபட்டினம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் தலைவர் இரா.எடிசன் 15233563411 துணைத் தலைவர் ச.பிரபாகரன் 30357989062 செயலாளர் பா.செல்வராஜ் 18271113722 இணைச் செயலாளர் சு.சரவணன் 16113024194 செய்தித் தொடர்பாளர் இரா.மணிகண்டன் 15300253871       காவேரிபட்டினம்...

கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)

க.எண்: 2022080347 நாள்: 12.08.2022 அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்) தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மு.கவியரசன் 14951567617 தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.பழனிச்சாமி 11659229242 உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மோ.கணேசன் 10644295355 வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் ம.பிரபாகரன் 15161101186 குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் நா.சிலம்பரசன் 30357334955 தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.சக்கரவர்த்தி 30357775397 மேற்காண் அனைவரும்...

கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன் தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

கிருஷ்ணகிரி தொகுதி சார்பாக தமிழின போராளி பழநிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..