குளித்தலை

Kulithalai குளித்தலை

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் (வடக்கு) மகிளிபட்டியில் 27-11-2021 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது.

குளித்தலை தொகுதி- கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

கரூர் மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தல்

கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு...

கரூர் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

#கண்டன_ஆர்ப்பாட்டம் கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி நமது கரூர் மாவட்ட...

குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சிந்தலவாடி, கே.பேட்டை, வதியம், மருதூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக அள்ளப்பட்டதால் ஆற்று...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17-10-2021) அன்று நடைபெற்றது.

கரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு  தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப்...