நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்
20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
குளச்சல் தொகுதி குழந்தைகள் மையம் சுத்தம் செய்தல்
குளச்சல் தொகுதி 17/06/2021 அன்று முளகுமூடு பேரூர் சார்பாக முகமாற்றூர் பகுதியில் ஒருங்கிணைந்த "குழந்தைகள் வளர்ச்சி திட்டம்" குழந்தைகள் மையம் சுத்தம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கால்வாய் தூர் வாருதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 17/6/2021அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய் அம்மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முட்புதர்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது
குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்
கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம்...
குளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்
#Club house செயலியில் நாம் தமிழர் 2.0 என்கிற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி நாம் தமிழர் குளச்சல் தொகுதி நிர்வாகி போன்று அடையாளப்படுத்தி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதுக்கடை திறப்புக்கு எதிரான போராட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி முழுவதும் உறவுகளால் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பாதகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி உட்பட்ட ஈச்சன்விளை குளம் பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது



