பத்மனாபபுரம்

Padmanabhapuram பத்மனாபபுரம்

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சி புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,திக்கணங்கோடு ஊராட்சி திக்கணங்கோடு சந்திப்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, திக்கணங்கோடு ஊராட்சி, தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சி புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,திக்கணங்கோடு ஊராட்சி சேவியர் புரம் சந்திப்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது 15.7.22, நாம் தமிழர் கட்சி, திக்கணங்கோடு ஊராட்சி, தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

பத்மநாபபுரம் தொகுதி முட்டைக்காடு புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் அமைந்துள்ள முட்டைக்காடு சந்திப்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

பத்மநாபபுரம் தொகுதி தக்கலை புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி தக்கலை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள கர்மவீரர் ஐயா காமராசர் சிலைக்கு அவரின் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:...

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,கோதநல்லூர் பேரூராட்சி சரல்விளை சந்திப்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, கோதநல்லூர் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,அயக்கோடு ஊராட்சி அண்டூர் சந்திப்பில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, அயக்கோடு ஊராட்சி, திருவட்டார் கிழக்கு ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,அயக்கோடு ஊராட்சி கொட்டூர் சந்திப்பில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, அயக்கோடு ஊராட்சி, திருவட்டார் கிழக்கு ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்_9486809150  

பத்மநாபபுரம் தொகுதி காவல்தலம் புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,குலசேகரம் பேரூராட்சி காவல்தலம் சந்திப்பில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, குலசேகரம் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

பத்மநாபபுரம் தொகுதி கல்லடிமாமூடு புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,குலசேகரம் பேரூராட்சி கல்லடிமாமூடு பகுதியில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, குலசேகரம் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,வேர்கிளம்பி பேரூராட்சி வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 15.7.22, நாம் தமிழர் கட்சி, வேர்கிளம்பி பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150