பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு

68

பத்மநாபபுரம் தொகுதி,வேர்கிளம்பி பேரூராட்சி வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி குமாரபுரம் பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கல்லடிமாமூடு புகழ் வணக்க நிகழ்வு