பத்மநாபபுரம் தொகுதி கலை இலக்கிய பண்பாட்டு பாசறை
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு
கலை இலக்கிய பண்பாட்டு பாசறையானது ஓவிய கண்காட்சி திறப்பு, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தினர்.
பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் நிகழ்ச்சி
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 16/01/2023 அன்று திருவட்டார் பேரூராட்சி சாரூர் பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பத்மனாபபுரம் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12_10_2022ம் தேதிஅன்று பொன்மனைபேரூராட்சி6வதுவார்டு அரியாம்பகோடுவழியாக செறுதிகோணம்பாலம்செல்லும் சாலைசேதமடைந்துகணப்படும் நிலையில்அதனைசரிசெய்துதர வேண்டிஅலுவலகத்தில்பொதுமக்கள் கையெழுத்துகளுடன்மனுகொடுக்கப்பட்டது
பத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 09-10-22 அன்று கண்ணனூர் ஊராட்சி பூந்தோப்பு நீரோடையோரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
9-10-22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம்...
பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் பேரூராட்சி 8 வது வார்டு செறுதிகோணம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலையை செப்பனிட, குடியிருப்பில் தொல்லை தரும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டியும் வீடு வீடாக மக்களை...
தலைமை அறிவிப்பு {பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
பொறுப்பாளர்கள் நியமனம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
கன்னியாகுமரி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பி.ஆல்பன் (14811203623) அவர்கள் கன்னியாகுமரி நடுவண் மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022110497
நாள்: 07.11.2022
அறிவிப்பு:
பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
திற்பரப்பு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
சா.ஜஸ்டின் ராஜ்
10182376007
துணைத் தலைவர்
செ.எபினேசர்
13542303435
துணைத் தலைவர்
ப.காட்வின் மேஷாக்
17681796913
செயலாளர்
பி.பால்மர்
15039169004
இணைச் செயலாளர்
த.வில்சன்
11522096946
துணைச் செயலாளர்
சு.லிபின்ஸ் எஸ்
11957743373
பொருளாளர்
இரா.பெர்லின் கிகின்ஸ்
11995897517
செய்தித் தொடர்பாளர்
நெ.அஜித்
10089960423
வேர்கிளம்பி பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
செள.லிபின்
15009611965
துணைத் தலைவர்
நே.இரத்தினராஜ்
11889025707
துணைத் தலைவர்
லூ.சுபின்
11452857845
செயலாளர்
த.சுபின்
28538036756
இணைச் செயலாளர்
சு.இராஜ் ஏசுவடியான்
14343437711
துணைச் செயலாளர்
செ.சஜின்
10240046601
பொருளாளர்
லூ.ஜோஸ்...
பத்மநாபபுரம் தொகுதி அலெக்சாண்டர் மின்சின் புகழ் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்பாசனத்திற்கு காரணியாக விளங்குவது 48 அடி உயரமும் 425.51 அடி நீளமும் கொண்ட பேச்சிப்பாறை அணை. இந்த அணையை 1869 - 1906 ல் தலைமையேற்று கட்டி முடித்த இங்கிலாந்து...
பத்மநாபபுரம் தொகுதி பேச்சாளர் பயிற்சி நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வழ்த்துக்கள் !
29.9.22,
*கலை இலக்கிய பண்பாட்டு பாசறை,*
*நாம் தமிழர் கட்சி,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி மத்திய மாவட்டம்.*
தொடர்பு எண்:9486809150
பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
25.9.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
திற்பரப்பு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150

