உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாகரல் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கூட்டுச் சாலை பகுதியில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஐயா திரு நாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் தலைமையில் மிகவும் சிறப்பாக கொடியேற்றம் நிகழ்வு...
உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மானாமதி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆர்வமாக இணைந்தனர்.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023030089
நாள்: 09.03.2023
அறிவிப்பு:
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக செயற்பட்டுவந்த ஆ.மனோஜ்குமார் (01339387883) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மேற்கு...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உழவர் திருநாள்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் உழவர் தினத்தை முன்னிட்டு(17/01/2023) காலை 10 மணியளவில் விளையாட்டு போட்டிகளும்,கலை நிகழ்ச்சிகளும் வைக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் அப்பகுதி மக்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் மேதகு விளையாட்டு கலைக்கூடம் திறப்பு விழா நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றியம், மாநகரம்,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மாகறல் கிராமத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அக்கலந்தாய்வில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயன்பேட்டை பகுதியில் 5.2.2023 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் விவரங்களை கேட்டும், இணைத்தும் கொண்டனர்.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா
நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் 8-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் ஊராட்சி அலுவலகம் தமிழ்த்தாய்...
ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆலந்தூர் தொகுதி தொகுதி துணைச்செயலாளர் திரு.பாலாஜி அவர்களின் முன்னெடுப்பில் ஆலந்தூர் தொகுதியில் 161 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மிகவும் சிறப்பாக நடந்தது



