கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் 14/04/2021  அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள்...

ஆலந்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் #கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 31-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=gBfbqZZVeeE

காஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

காஞ்சிபுரம் தொகுதியில்  10.3.2021 அன்று இரவு 8  மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சால்டின் அவர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். ...

திருப்பெரும்புதூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

10.3.2021 அன்று இரவு 7 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் புஷ்பராஜ் அவர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். https://www.youtube.com/watch?v=r9Gqt2m1Waw https://www.youtube.com/watch?v=r9Gqt2m1Waw  

உத்திரமேரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக  விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் காமாட்சி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாலாஜாபாத்தில் 10-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி...

காஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-02-2021 அன்று மாலை 4 மணி அளவில் வணிகர் வீதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பறையிசை முழங்கி, சிலம்பம் ஆடி...

காஞ்சிபுரம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

14/02/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தேர்தல் சார்ந்த விடயங்கள் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  

திருப்பெரும்புதூர் தொகுதி – கொடியேற்றும் விழா

07.02.2021) அன்று திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக 1.பெரியார் நகர் முதன்மை சாலை (விரிவு ) 2.பாரத மாதா நகர் (பெரியார் நகர் விரிவு) 3.ஜெயலட்சுமி நகர் (பேங்க் ஆஃப் பரோடா வங்கி பின்புறம்)...

காஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்

24/01/2021 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக படுநெல்லி கிராமத்தில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து...