தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

18

க.எண்: 2025020063

நாள்: 13.02.2025

அறிவிப்பு:

காஞ்சிபுரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் கே.இரஞ்சித்குமார் 1339087584 229
செயலாளர் ஜ.பாஸ்கர் 1339121050 193
பொருளாளர் அ.விஜய் பிரபு 1339307232 195
செய்தித் தொடர்பாளர் மோ.கோபி 1339137821 221

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் உத்திரமேரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்