நிலக்கோட்டை

Nilakkottai நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம் – பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவைப் போற்றும் நிகழ்வு

நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய மூன்று தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், மூன்று தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சின்னாளபட்டியில் உள்ள ஐயா பசும்பொன் உ....

நிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 9:30 மணி அளவில் பள்ளப்பட்டியில் தமிழ்நாடு நாள் பெருவிழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது மற்றும்அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள ஒன்றியம்...

நிலக்கோட்டை தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 25/10/2020 அன்று காலை 10 மணி அளவில் மன்னவராதியில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் மன்னவராதி கண்மாய் பகுதிகளில்...

நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

வாக்குச்சாவடி முகவர்கள், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகம் பற்றி. பள்ளப்பட்டி சமுதாயக் கூடத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள். மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/10/2020 அன்று காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் உள்ள சிதம்பரம்பிள்ளை மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை – தொகுதி உறுப்பினர் சேர்க்கை

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 03/10/2020 அன்று காலை 11:30 மணி அளவில் கொடைரோடு சுங்கச்சாவடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது‌.

தலைமை அறிவிப்பு:  நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010368 நாள்: 06.10.2020 தலைமை அறிவிப்பு:  நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  அ.சங்கிலி பாண்டியன்             - 22436908849 துணைத் தலைவர்      -  ச.பொ.பாலகணபதி              - 22349619079 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010374 நாள்: 06.10.2020 தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் ஆத்தூர் தொகுதிகள்) தலைவர்             -  இரா.ஜெயசுந்தர்                 - 22322221081 செயலாளர்           -  பொன்.சின்னமாயன்              - 22436545609 பொருளாளர்         ...

நிலக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சி பொட்டி செட்டி பெட்டியில்  02/10/2020  அன்று காலை 11 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.  

நிலக்கோட்டை – பனை விதை நடும் விழா

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 27/09/2020 காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் அவரங்குளம் மற்றும் புதுக்குளம் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும்...