நிலக்கோட்டை – பனை விதை நடும் விழா

55

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 27/09/2020 காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் அவரங்குளம் மற்றும் புதுக்குளம் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு