பெரம்பூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு

18

02/10/2020 அன்று காலை 11 மணிக்கு பெருந்தலைவர் காமராசர் ஐயாவிற்கு நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 200 பேருக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திநிலக்கோட்டை – பனை விதை நடும் விழா
அடுத்த செய்திவிருத்தாச்சலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்