நத்தம்

Natham நத்தம்

நத்தம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை,தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.

நத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம்...

நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக...

நத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட குருதிக் கொடை முகாம்

நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் கிழக்கு மாவட்ட செயலாளர்...

நத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவ‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும்...

நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில் ஞாயிறு (08.11.2020) அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கு.கந்தசாமி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்....

நத்தம் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி பிரபாகரன் குடில் முன்பு தமிழ்நாட்டுக் கொடியை கையில் ஏந்தி தமிழ்நாடு நாள் சிறப்பாககொண்டாடப்பட்டது  

நத்தம் தொகுதி – ஆறு இடங்களில் புதிதாக கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில்  சாணார்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சிகளில்  ஆறு பகுதிகளில்  புதிதாக நாம்தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.  

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா...

நத்தம் தொகுதி – ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் 26-09-2020 அன்று ஈகைப் பேரொளி திலீபன் அவர்களுக்கு 33ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.