நத்தம் தொகுதி – ஆறு இடங்களில் புதிதாக கொடியேற்றம்

64

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சார்பில்  சாணார்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சிகளில்  ஆறு பகுதிகளில்  புதிதாக நாம்தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு