ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் ) கடல் தீபன் நினைவேந்தல்
*ஆத்தூர் சட்டமன்ற தொகுதி* *திண்டுக்கல் நடுவண் மாவட்டம்* தமிழ்த்தேசியப் போராளி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.*
*கோ.கேசவன்*
*தொகுதி செய்தி தொடர்பாளர்*
9080469265
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
_ஆத்தூர் தொகுதி_
_திண்டுக்கல் நடுவண் மாவட்டம்
*மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29-08-21 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது . நிகழ்வில் ஆத்தூர் தெற்கு,கிழக்கு,மேற்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்களும் தாடிக்கொம்பு ,அகரம்,...
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தொகுதி கலந்தாய்வு கூட்டம்
01.08.21 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆத்தூர் தொகுதி தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பூதிப்புரம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில்
மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர்,...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) கண்டன ஆர்ப்பாட்டம்
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 27.06.2021
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு
செம்பட்டி யூனியன் அலுவலகம் அருகில்
சாராய கடைகளை திறப்பு, உச்சத்தை தொட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைஉயர்வு கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறாது, இதில் திண்டுக்கல்...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கோரி விண்ணப்பம்
அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி 2 வது வார்டு இல் முழு ஊர் முழுவதும் *சாக்கடை கழிவுநீர் ஓடியும் தேங்கியும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது* எனவே இதை கருத்தில் கொண்டு...
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்)- வீரக்கல் தெருமுனைக் கூட்டம்
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி வீரக்கல் கிளையில் நாம் தமிழர் கட்சியின் 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு...
ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு.
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி வடக்கு மேட்டுப்பட்டி கிளையில் சோழ பேராசு ஏந்திய புலிக்கொடியை தன் தாய் கிராமத்தில் பறக்கவிட்டு கிளை பொறுப்பாளர்கள் பெருமிதம் கொண்டனர். நிகழ்வு...
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 2021 சட்டமன்ற வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்தனர். அதைத்தொடர்ந்து வள்ளலார் மற்றும் அண்ணன்...
ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் தருமத்துபட்டி ஊராட்சி தருமத்துபட்டி கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 05/01/2021 நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஆத்தூர் ( திண்டுக்கல் ) – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
ஆத்தூர் மேற்கு ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சி பாளையங்கோட்டையில் 08/01/2021 வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், பாளையங்கோட்டை ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும்,...