பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி
29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது
பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.
சாலை வசதி வேண்டி மனு அளித்தல் – பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி , ஏரியூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் , மூர்த்தி (மாற்றுத்திறனாளி) அவர்களின் கோரிக்கையை ஏற்று , 22.09.2020 அன்று...
பனைவிதை நடும் நிகழ்வு- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார்...
பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி
13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.
மரக்கன்று நடும் விழா-பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி கஞ்சாரங்கொட்டாய் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.இயற்கைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும்...
தலைமை அறிவிப்பு: தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202007111
நாள்: 12.07.2020
தலைமை அறிவிப்பு: தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் |நாம் தமிழர் கட்சி
தருமபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதிகள்)
தலைவர் - அ.சக்திவேல் - 53502893888
செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: பென்னாகரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202007107
நாள்: 11.07.2020
தலைமை அறிவிப்பு: பென்னாகரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சி.சரவணன் - 53366364147
துணைத் தலைவர் - இரா.நஞ்சப்பன் - 12227490456
துணைத்...








