தலைமை அறிவிப்பு – தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலச் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) செயலாளராக நியமனம்
க.எண்: 2025030170
நாள்: 08.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, 314ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.இரமேஷ் (07365294094) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலச் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) செயலாளராக...
தலைமை அறிவிப்பு – கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் துணைத்தலைவராக நியமனம் 2025
க.எண்: 2025030168அ
நாள்: 08.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தொகுதி, 208ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.ஜெபசிங் (16848559209) அவர்கள், நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்
க.எண்: 2025030147
நாள்: 06.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி, 129ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கி.மோகன் (14778905215) அவர்கள், நாம் தமிழர் கட்சியின்
மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...
தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களை ஆதரித்து 07-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
தர்மபுரி தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தர்மபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது
நாங்கள் ஆகச்சிறந்தவர்கள் – தருமபுரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
தர்மபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-10-2023 அன்று "நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்" எனும் தலைப்பில் தர்மபுரி வாரியார் திடல், சந்தோஷ் திரையரங்கம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்...
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 20-10-2023 அன்று தருமபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி...
அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
அரூர் சட்டமன்ற தொகுதியில், மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் அன்பரசு அவர்களின் தலைமையில் H.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்க்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 218 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அரூர் தொகுதி மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும்...





