விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முத்தனங்குப்பம் கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது
விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட விஜயமாநகரம் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது
விருத்தாசலம் தொகுதி கிளை பொறுப்பாளர் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாசலம் தொகுதி சார்பாக கிளை பொறுப்பாளர் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம் இரண்டு கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது இதில் இரண்டு கிளை கட்டமைக்கபட்டது
விருத்தாச்சலம் தொகுதி வாக்கு சவாடி முகவர் மற்றும் பொறுப்பாளர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபட்டு மற்றும் சமத்துவபுரத்தில் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது இதில் வாக்கு சவாடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
விருத்தாச்சலம் தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனம்
விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மு.அகரம் என்ற கிராமத்தில் வாக்கு சவாடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனதிற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்குறிச்சி மற்றும் மேலக்குறிச்சி இரண்டுக்கும் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது
கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்
நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்
விருத்தாச்சலம் சித்தலூரில் புலிக் கொடியேற்றம் நிகழ்வு
விருத்தாச்சலம் சித்தலூரில் அமைந்துள்ள பனிமலையில் கொடிகம்பம் நடுவிழா நடைபெற்றது
விருத்தாச்சலம் தொகுதி கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்தல்
கோடைகால தண்ணீர் பந்தல் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை அமைக்கபட்டுள்ளது
விருத்தாச்சலம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
விருத்தாச்சலம் தொகுதி சார்பாக பாலக்கரையில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.