கொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் ஸ்ரீநெடுஞ்சேரி அம்புஜவள்ளிபேட்டை கிராமதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கொடியேற்றினார்
கொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் கட்சியின் கொடியேற்றபட்டது அதன் ஊடாக அரசு தொடக்க பள்ளியில் நோட்டு புத்தகம் எழுதுகொள் வழங்கப்பட்டது.
கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில் கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
ஐயா அப்துல்கலாம் நினைவு நாள்-உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல் விழா நடைபெற்றது
காமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
காமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.





