கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு
கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.
கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
5 6 2023 அன்று கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது, இக் கலந்தாய்வில் 20 உறவுகள் கலந்து...
கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 39 அஜ்ஜனூர் பகுதியில் இன்று 04.06.2023 காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது
கோவை வடக்கு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 25 காந்திமா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – முற்றுகை ஆர்பாட்டம்
இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி ப்ரோசோன் மால் ஐநாக்ஸ் திரையரங்கை முற்றுகையிட்டு 06.05.2023 அன்று
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
27/4/2023 அன்று மாலை 6 மணிக்கு கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது மே 18 இணைய எழுச்சி மாநாட்டிற்கான பங்களிப்பும் குறைந்தது 100 உறவுகளை அழைத்துச் செல்ல...
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும் நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வடமதுரை பிரதான சாலையில் 19.03.2023 காலை 10.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கொடியேற்ற நிகழ்வில் தொகுதி,...
கவுண்டம்பாளையம் தொகுதி – நீர்மோர் வழங்குதல்
கவுண்டம்பாளையம் தொகுதி, இடையர்பாளையம், டிவிஎஸ் நகர் பகுதி வட்ட செயலாளர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் முன்னெடுப்பில் அந்த பகுதி பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா
கவுண்டம்பாளையம் தொகுதி இடிகரை மற்றும் அத்திபாளையம் பகுதிகளில் தொகுதி து.தலைவர் தங்கபாண்டி முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது




