கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

56

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்