மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி வீரபாண்டி பிரிவில் காலை 9:00 மணிக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நடைபெற்றது
மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்
22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
15/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி
8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது...
பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா...
பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
01/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவனின் 304 வது புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .