கிணத்துக்கடவு

Kinathukadavu

கிணத்துக்கடவு தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு

*தியாக தீபம் திலீபன்* அவர்கள் நினைவு நாள் கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது .. கலந்து கொண்ட உறவுகள்:: 1.மதுக்கரை ஆனந்தன் 2அசோக் குமார் 3செல்வகுமார் 4தங்கவேல் 5பிரவீன் 6மயில்வாகனம் 7கிருஷ்ணமோகன் 8சித்திக் 9.பூலோகம். @seemanofficial  

கிணத்துக்கடவு தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில்,, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. 1.மதுக்கரை ஆனந்தன் 2.அசோக் குமார் 3.பூலோகம் 4.தினேஷ் எட்டிமடை 5.சபா எட்டிமடை 6.சித்திக் 7.லட்சுமணன் 8.சங்கர் (98வது பகுதி) 9. மயில்வாகனம் @SeemanOfficial  

கிணத்துக்கடவு தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு புகழ் வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு  தொகுதி  அலுவலகத்தில் காவிரி செல்வன் *பா. விக்னேசு* அவர்கள் உயிர் தியாக நினைவுகூரப்பட்டது. புகழ் வணக்கம் 🙏🏼🙏 கலந்து கொண்ட உறவுகள். மதுக்கரை ஆனந்தன் அசோக் குமார் செல்வகுமார் பூலோகம் மயில்வாகனம் கார்த்திக் ராஜா சித்திக்  

கிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

கோவை மேற்கு மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏன் அமைய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி என்று கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் பேரெழிச்சியாக நடைபெற்றது!!! பொள்ளாச்சி...

கிணத்துக்கடவு தொகுதி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கடந்த 5ம் தேதி, செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாளன்று கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் பாலாஜி , சேக்அப்துல்லா, இப்ராஹீம் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் வாழ்த்துக்கள் 🌺🌺🌺  

கிணத்துக்கடவு தொகுதி அரசுப் பள்ளியில் மின்விசிறி சரி செய்து கொடுத்தல்

கிணத்துக்கடவு தொகுதி, *மதுக்கரை நகராட்சி* *அறிவொளி நகரில்* உள்ள *அரசு பள்ளியில்* 7 மின்விசிறிகள் பழுதாகி உள்ளது சரி செய்து கொடுங்கள் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தார்கள் !! உடனே அப்பகுதி *நாம்*தமிழர் கட்சி* உறவுகளான *கிருஷ்ணா*...

கிணத்துக்கடவு தொகுதி கிராம சபை கூட்டம்

கிணத்துக்கடவு ஒன்றியம் கோவிந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பேருந்து நிலையம் அபாயகரமான முறையில் இருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பாக *உமா ஜெகதீஷ்* கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார். நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்கள். தகவல்கள்: *உமா ஜெகதீஷ்* @SeemanOfficial  

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்

*மகிழ்ச்சிகர அறிவிப்பு* : கிணத்துக்கடவு தொகுதி *வெள்ளலூர் பேரூராட்சி* 9 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சார்பாக...

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி...

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பகுதி கலந்தாய்வு

கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வில், தொகுதியில் உள்ள அனைத்து பகுதி வாரியாக கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற தீர்மானத்தின் படி, 26 06 2022, வெள்ளலூர் பேரூராட்சி காண கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது:: இதில் , 1. மருத்துவர் சுரேஷ் (பொள்ளாச்சி...