கிணத்துக்கடவு தொகுதி கிராம சபை கூட்டம்

12

கிணத்துக்கடவு ஒன்றியம்
கோவிந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பேருந்து நிலையம் அபாயகரமான முறையில் இருப்பதை
நாம் தமிழர் கட்சி சார்பாக
*உமா ஜெகதீஷ்* கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார். நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

தகவல்கள்:
*உமா ஜெகதீஷ்*
@SeemanOfficial

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு