ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் திறப்பு விழா
20.03.2022 அன்று காலை 10 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் மற்றும் கொடியேற்றம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், கதிர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர் புகழேந்தி...
ஆயிரம் விளக்கு தொகுதி 111 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 111 வது வட்டத்தில் 10.04.2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்*. தொகுதி பொறுப்பாளர்கள் முகமது ஹாரூன்,...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...
ஆயிரம் விளக்கு தொகுதி – தை பூச விழா – உணவு வழங்குதல்
நாம் தமிழர் கட்சி 109 வட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தைப்பூச திருநாளை முன்னிட்டு HOPE ஆஸ்ரமத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்க பட்டது.
ஆயிரம்விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு
ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வானது, 4.1.2022 அன்று கையூட்டு ஊழல் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்,
- வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அவரவர் வட்டங்களில் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புகள் குறித்தும்,
- அனைத்து வட்டங்களிலும் *தமிழர் திருநாள்*...
ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(11.12.2021) மாலை தொகுதிச் செயலாளர் திரு.ஹாரூன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் திரு.பிரபு அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி கலந்தாய்வில், (12.12.2021 - ஞாயிற்றுக்கிழமை) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின்...
ஆயிரம் விளக்கு தொகுதி மழை நீர் தேங்கியதை சரி செய்ய வேண்டி மனு அளித்தல்
(30.11.2021) காலை 11.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சார்பாக மண்டலம் - 9 ல் 109 வது வட்டத்தில் உள்ள பஜனை கோயில் 4 வது தெரிவில் மிகவும் மோசமான நிலையில்...
ஆயிரம்விளக்கு தொகுதி தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல்
(02.12.2021) ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் பஜனை கோயில் 4 வது தெருவில் தண்ணீர் தேங்கியிருந்ததை சரி செய்ய சொல்லி மாநகராட்சி AE, SO ஆகியோரை சந்தித்து மனு கொடுத்ததிற்கு...
ஆயிரம் விளக்கு தொகுதி மாத கலந்தாய்வு
(21.11.2021) ஆயிரம் விளக்கு *தொகுதி கலந்தாய்வு* சிறப்பாக நடை பெற்று *முடிந்தது* . இதில் கலந்து கொண்ட *109,110, 111, 112, 113, 117, 118* வது வட்டம், மாவட்ட *தலைவர்* ,...
ஆயிரம் விளக்கு தொகுதி நிகழ்வுகள் குறித்த கலந்தாய்வு
ஆயிரம் விளக்கு தொகுதியில், தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேற்று (14.11.2021) கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் 109 வது வட்ட ஆர்வாளர் அண்ணன் பால் பிரான்சிஸ் அவர்களின் இறப்பிற்கு 2 நிமிடம்...

