(30.11.2021) காலை 11.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சார்பாக மண்டலம் – 9 ல் 109 வது வட்டத்தில் உள்ள பஜனை கோயில் 4 வது தெரிவில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 9 வீடுகள் தண்ணீரால் சூழ்ந்து டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. ஆனால் யாரும் முன்னெடுக்காத நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் கார்பொரேஷன் SO ( sanitary officer ) மற்றும் AE ஆகியோரை சந்தித்து மனு கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளோம். நாளை காலை நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளார். என்னுடன் இணைந்து செயல்பட்ட 109 வது வட்ட உறவுகள் குமணன், சங்கர் மற்றும் புதிய உறவு தம்பி சுதாகர் ஆகியோருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
தொடர்புக்கு 9840099115