சேலம் தெற்கு தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

35

சேலம் தெற்கு தொகுதி 60 கோட்டம் உள்ள பகுதியில் தலைவர் பிறந்தநாள் அன்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர் , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிறந்த நாள் இன்று இனிப்பு வழங்கி மேலும் மாற்றுக் கட்சியினர் அஇதிமக இருந்து 25 பேர் மாவட்ட பொறுப்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கி மாவட்ட பொறுப்பாளர்கள் அவர்களை கட்சியில் இணைத்தனர் .இந்த நிகழ்வை எடுத்து ஒருங்கிணைத்து சிறப்பாக முடித்தவர் அண்ணன் அழகுமுருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி மழை நீர் தேங்கியதை சரி செய்ய வேண்டி மனு அளித்தல்
அடுத்த செய்திதிருச்சுழி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு