பாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி
12.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக 73வது வட்டத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.
தியாகி சங்கரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 13.10.19 காலை 7 மணியளவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
10 மணி அளவில் திருவிக நகர் மீன் மார்கெட்...
பெருந்தலைவர் ஐயா.காமராசர் மலர்வணக்கம்
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 72வது_வட்டத்தில்
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....
தியாக தீபம் திலீபன்-நினைவுநாள் நிகழ்வு
வடசென்னை மேற்கு மாவட்டம்
நாள். 26.09.2019 அன்று திரு.வி.க நகர் தொகுதி 75வது வட்டத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது.
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு|திரு.வி.க.நகர்
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மாலை...
கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் சீமான் | நாம் தமிழர் கட்சி
கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக்...
தலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திரு.வி.க. நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060097 | நாள்: 25.06.2019
தலைவர் - ஆ.கணேசன் - 00317422337
துணைத் தலைவர் - ஏ.பாலமுருகன் - 00317349590
துணைத்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021 | நாம் தமிழர் கட்சி
திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள் அவர் வகித்து...
மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி
மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு வடசென்னை மேற்கு மாவட்ட திரு.வி.க நகர் தொகுதி 71வட்டத்தில் இன்று நடை பெற்றது









