தலைமை அறிவிப்பு – சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025121020
நாள்: 15.12.2025
சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
தலைமை அறிவிப்பு – சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025060628
நாள்: 25.06.2025
அறிவிப்பு:
சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025050452
நாள்: 02.05.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர் தொகுதியைச் சேர்ந்த ம.சீமான் சுரேசு (00674716537) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின்
மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
வட சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அமுதினி அவர்களை ஆதரித்து 05-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திரு.வி.க. நகர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
திரு.வி.க. நகர் தொகுதி கிருஷ்ணதாஸ் சாலை,மங்களபுரம், பெண்கள் மேல்நிலை பள்ளி பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 13-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023030084
நாள்: 04.03.2023
அறிவிப்பு
சென்னை மாவட்டம், திரு.வி.க. நகர் தொகுதியைச் சேர்ந்த
பி.வினோத் (18523233236) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் – திரு விக நகர் தொகுதி
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு போற்றும் விதமாக வட சென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர் தொகுதியில் நெருப்பு தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
திருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர்& பெரம்பூர் தொகுதிகள் இணைந்து மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர் ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு
மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள் கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி...









