சென்னை மாவட்டம்

வேளச்சேரி தொகுதி-தொழிலாளர் சங்கம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அகவை தின நாளை முன்னிட்டு வேளச்சேரி தொகுதி சார்பாக தரமனி தானி ஓட்டுநர் நாம் தமிழர் கட்சி தொழிலாளர் சங்கம் சார்பாக...

தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு -கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 01/11/2020 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் புகழ் வணக்க நிகழ்வு -பெரம்பூர்

01/11/2020 காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம், முத்தமிழ் நகர் 1 ஆவது தொகுப்பகத்தில் புகழ் வணக்கம்...

விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்

03/12/2020 அன்று கேகே நகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தில் தொழிலாளர் பாசறையின் முன்னெடுப்பில், நிகழ்த்தப் பெற்ற கொடியேற்றம்,மற்றும் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வில் கலந்து நிகழ்வை மெருகேற்றிச் சிறப்பித்த நாம் தமிழர் உறவுகள்.

தமிழ் நாடு நாள் பெருவிழா -பெரம்பூர் தொகுதி

தமிழ் நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு 01/11/2020 காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகரில் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழ் நாடு நாள் பெரு விழா= எழும்பூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக தமிழ்நாடு பெருவிழா திருநாள் தமிழ்நாட்டின் கொடியேந்தி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்- ஆர்.கே.நகர் தொகுதி

01.11.2020 காலை 10 மணியளவில், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி ருகே பொதுமக்களுக்கு இனிப்புகள்...

தமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதியில் 36,37,35, 34, 45,46 வட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

வில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

வில்லிவாக்கம் தொகுதியில் பகுதி மற்றும் வட்டம், பாசறை பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு நடைபெற்றது.  

வில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா

வில்லிவாக்கம் தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன் கலந்து கொண்டார். மாவட்ட வாகைவேந்தன தொகுதி செயலாளர் ராஜா மற்றும் வில்லிவாக்கம் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு...