தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்- ஆர்.கே.நகர் தொகுதி

55
01.11.2020 காலை 10 மணியளவில், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி ருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திதமிழ் நாடு நாள் கொடியேற்றும் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திதமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி