பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...
பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
21/05/2021 முதல் 01/06/2021 வரை 103 105 106 108 ஆகிய வட்டங்களில் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் ...
விருகம்பாக்கம் தொகுதி தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாய்வு
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதி பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு இணையம் வழியில் நிகழ்த்தப்பட்டது.
மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பு சீராக்கம், இவற்றைப்பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வின் பதிநான்காம் நாள் களப்பணி.
கேகேநகர் 100 அடி சாலையில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவாக தக்காளிசாதம் வழங்கப்பட்டது.
களப்பணிசெய்த திரு.ராம்,திரு விசால்குமார் ஆகியோரை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினைந்தாம் நாள் களப்பணி.
அசோக்நகர் 11,12, வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கான பேருதவி, திரு ராசராசன் அவர்களை தொகுதியின்...
விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி களப்பணியை மெருகேற்றும் விதமாக, தன்னார்வம் கொண்டு நேற்றைய தினம் மதிய உணவு வழங்கிய சகோதரி *கன்னியம்மாள்* அவர்கள், *மூன்றாவது* நாளாக இன்றைய தினம் (10/06/2021) நமது தொகுதியின் ஆற்காடு சாலை,...
விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதிமூன்றாம் நாள் களப்பணி. கேகேநகர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்கள் 35 நபர்களுக்கு மதிய உணவாக தயிர்சாதம், தக்காளிசாதம் வழங்கப்பட்டது.
களப்பணி செய்த உறவுகள் சேக்அப்துல்லா,முபாரக்,கரும்புலிராசா,மழலையர்...
விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கல்.
விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கும் களப்பணி.
கேகே நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கும், பாரதிதாசன் காலனி,
நூறடி சாலையிலுள்ள ஆதரவற்ற 50 நபர்களுக்கு ரவாகிச்சடி, தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது..
உணவினையும்...
விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி.
நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்


