விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

12

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வின் பதிநான்காம் நாள் களப்பணி.
கேகேநகர் 100 அடி சாலையில் ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவாக தக்காளிசாதம் வழங்கப்பட்டது.
களப்பணிசெய்த திரு.ராம்,திரு விசால்குமார் ஆகியோரை வாழ்த்துகிறோம்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாய்வு