விருகம்பாக்கம் தொகுதி தொகுதி பொருப்பாளர்கள் கலந்தாய்வு

22

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதி பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு இணையம் வழியில் நிகழ்த்தப்பட்டது.
மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்பு சீராக்கம், இவற்றைப்பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.
அடுத்த செய்திஅண்ணாநகர் சட்டமன்ற தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு