சென்னை மாவட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

28/11/2021 இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தின் சார்பாக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது…  

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு

28/11/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது…

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

01.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பாக தாயக போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 47வது வட்டம் சார்பாக பாரதி நகரில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி - மேற்கு பகுதி- 124வது வட்ட கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

27.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர் குப்பத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26-11-2021) வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பா பிரபாகரன் தலைமையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் புதிய கோடி கம்பம் அமைத்து கொடி...

துறைமுகம் தொகுதி சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்...

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 28.11.2021 இன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது எழுச்சியுடன் கலந்துகொண்டு நிகழ்வை வெற்றி பெற செய்த...

எழும்பூர் தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

😍#தமிழ் தேசியத் தலைவர் மேதகு #பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் தொகுதி சார்பாக கண் தானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு : 61 வது வட்டம் வ.செ. மு.அமிர்தராஜ்.