சென்னை மாவட்டம்

தலைமை அறிவிப்பு -வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)

க.எண்: 2023040177 நாள்: 24.04.2023 அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்) இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.சூர்யா 00313171111 இணைச் செயலாளர் வ.மோகனரங்கா 00313071188 துணைச் செயலாளர் சு.மாணிக்கம் 00562398392 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040175 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த இரா.காளிதாஸ்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் மீனாம்பாள் நகரில் கொடி கம்பம் புதுப் பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - வடசென்னை தெற்கு...

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு 111வது வட்டசெயலாளர் விஜயகுமார் 111வட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகர்,மோகன் முன்னிலையிலும் தொ.செ.முகமது ஹாரூன், தொ.த.சூசை.விஜயகுமார்,தொ.பொறுப்பாளர்கள் ஜலீல்அன்சாரி,ரவிக்குமார்,ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில் 50 உறுப்பினர்களுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

23.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக தபால் நிலையம் அருகில் கொடி ஏற்றப்பட்டு, புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் பொதூமக்களுக்கு மோர்...

ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (23/04/2023) அன்று  109வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நடைபெற்றது..

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் வீரவணக்க நிகழ்வு

22.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக நேரு நகரில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.