இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

44
23.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக தபால் நிலையம் அருகில் கொடி ஏற்றப்பட்டு, புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் பொதூமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திவந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு