சென்னை மாவட்டம்

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில், இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதை சிறப்பாக முன்னெடுத்த பகுதி செயலாளர் மு.லெனின்,வட்ட செயலாளர் பெ. ஜானகிராமன்,வட்டஉறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்

சைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு

சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8.30மணியளவில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை தொகுதி, கிழக்கு பகுதி 170வது வட்டத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023060237அ நாள்: 06.06.2023 அறிவிப்பு: சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் த.புகழேந்தி 00431981199 துணைத் தலைவர் து.கோகுல்நாத் 16735959086 துணைத் தலைவர் பெ.சக்திவேல் 13067653813 செயலாளர் ஜா.இராஜகுமாரன் 00320881359 இணைச் செயலாளர் மூ.சுரேசு 00320071641 துணைச் செயலாளர் ந.விமல்குமார் 00431911520 பொருளாளர் சு.சுரேஷ் 15085769735 செய்தித் தொடர்பாளர் அ.ஹேமச்சந்திரன் 00320046447 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் பி.தானேஷ் 10474213035 இணைச் செயலாளர் ச.மிதேஷ் 15734806162 துணைச் செயலாளர் ச.ஸ்ரீராம் கைலாஷ் 15013868309       சைதாப்பேட்டை மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள் சைதாப்பேட்டை மேற்கு பகுதியின் கீழ்காணும் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023050215 நாள்: 31.05.2023 அறிவிப்பு சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த பா.தீபக் (00330514465) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

தலைமை அறிவிப்பு -வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: நாள்: 09.05.2023 அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் வ.முருகன் 00330874127 துணைத் தலைவர் க.சுப்பிரமணி 00560309930 துணைத் தலைவர் சு.பிரவின்குமார் 00330451946 செயலாளர் க.மணிகண்டன் 11804207721 இணைச் செயலாளர் கோ.ஜான்சன் பாபு 11144587838 துணைச் செயலாளர் ம.கலைவாணன் 12797789252 பொருளாளர் து.மோகன சுந்தர் 10548841189 செய்தித் தொடர்பாளர் சா.ர.யோகேஷ் 00330365790 94வது வட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் க.சந்திரசேகரன் 18824372327 துணைத் தலைவர் தி.ஜெயராமன் 10015057873 துணைத் தலைவர் பெ.ஜவஹர் சாதிக் 18588558363 செயலாளர் மு.செந்தில் 16575110161 இணைச் செயலாளர் ந.இராஜீ 14454226056 துணைச் செயலாளர் க.சரவணன் 14179418740 பொருளாளர் மூ.துரைராஜ் 18789109951 செய்தித் தொடர்பாளர் சு.இரத்தினவேல் 12548872623 95வது வட்டப்...