க.எண்: 2023060237அ
நாள்: 06.06.2023
அறிவிப்பு:
சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | த.புகழேந்தி | 00431981199 |
துணைத் தலைவர் | து.கோகுல்நாத் | 16735959086 |
துணைத் தலைவர் | பெ.சக்திவேல் | 13067653813 |
செயலாளர் | ஜா.இராஜகுமாரன் | 00320881359 |
இணைச் செயலாளர் | மூ.சுரேசு | 00320071641 |
துணைச் செயலாளர் | ந.விமல்குமார் | 00431911520 |
பொருளாளர் | சு.சுரேஷ் | 15085769735 |
செய்தித் தொடர்பாளர் | அ.ஹேமச்சந்திரன் | 00320046447 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பி.தானேஷ் | 10474213035 |
இணைச் செயலாளர் | ச.மிதேஷ் | 15734806162 |
துணைச் செயலாளர் | ச.ஸ்ரீராம் கைலாஷ் | 15013868309 |
சைதாப்பேட்டை மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள் | ||
சைதாப்பேட்டை மேற்கு பகுதியின் கீழ்காணும் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். | ||
தலைவர் | கா.விக்னேஸ்வர் | 11619023623 |
செயலாளர் | மு.லெனின் | 11778618195 |
பொருளாளர் | சு.முத்துராமன் | 12094237045 |
சைதாப்பேட்டை கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
சைதாப்பேட்டை கிழக்கு பகுதியின் கீழ்காணும் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். |
||
தலைவர் | கரு.கண்ணன் | 00431563282 |
செயலாளர் | க.சத்தியா | 00431866294 |
பொருளாளர் | கோ.சத்யன் | 00320445625 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சைதாப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி