தமிழரசன் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி
தமிழ் தேசிய போராளி "பொன்பரப்பி தமிழரசன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு, கொளத்தூர் தொகுதி சார்பாக நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார்/புகழ் வணக்கம்/கொளத்தூர்
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக 7.9.2019 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது!
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான மாவட்டக் கலந்தாய்வு |கொளத்தூர்
நமது கட்சியின் உட்கட்டமைப்பைமறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலமையில் 14-09-2019 சனிக்கிழமை இன்று மாலை 5...
செங்கொடி நினைவு நாள்-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கொடி நினைவு நாள் மற்றும் அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கம்பர் தெரு, கண்ணகி நகர், கொளத்தூரில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு...
பனைவிதை சேகரிப்பு-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி 68 வது வட்டத்தின் சார்பாக பனை விதை சேகரிப்பு நடைபெற்றது
காமராசர் புகழ்வணக்க நிகழ்வு கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது..
குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.
கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | கொளத்தூர் மற்றும் திருவிக நகர் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் சீமான் | நாம் தமிழர் கட்சி
கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக்...
தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096
தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096 | நாள்: 25.06.2019
தலைவர் - பூ.விஜய்ஆனந்த் - 00314508874
துணைத் தலைவர் - அ.புனிதராசு - ...
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப்...









