குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி

44

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.

முந்தைய செய்தி.உறுப்பினர் சேர்க்கை முகாம்-சங்ககிரி தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்.திருவரங்கம் தொகுதி