தலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023010007அ
நாள்: 04.01.2023
அறிவிப்பு:
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, க.ஜெகன் (00313154120) அவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
கு.எழிலரசன்
00313440555
இணைச் செயலாளர்
ம.சந்தோஷ்
00313188370
துணைச்...
இராதாகிருஷ்ணனன் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி, பாசறை, வட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்
கேற்றனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
31.12.2022 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 43வது வட்டத்தில் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் 47வது வட்டத்தில் அம்மா நகர் அரசு பள்ளி அருகில் 42வது வட்டத்தில்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் –
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர்சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 39வது வட்டத்தில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
18.12.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுப்பில் 38வது வட்டத்தில் நேதாஜி நகர் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
18.12.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









