திருப்போரூர் தொகுதி – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – திருப்போரூர் தொகுதி
வணக்கம்,
16.09.2020 அன்று
#செங்கல்பட்டு_மாவட்டம்
#திருப்போரூர்_தொகுதி
திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில்
"நீட்" தேர்வை ரத்து செய்யக் கோரி தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் #திரு_குணசேகரன் ,#திரு_லோகநாதன் தலைமையிலும் ,
மாவட்ட செயலாளர் #திரு_எள்ளாலன்_யூசுப் முன்னிலையில் மற்றும் பொருப்பாளர்கள் உறவுகளுடன் #கண்டன_ஆர்ப்பாட்டம்...
ElA – 2020 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – திருப்போரூர்
வணக்கம்,
*EIA-2020* திரும்ப பெறக்கோரி *மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர், செய்யூர்* சட்டமன்ற தொகுதிகள்
(செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம்)*
*.......................................*
உறவுகளுக்கு வணக்கம்,
...
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - இரா.சூசைராஜ் -...
கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வுநடைபெற்றது.
கண்ணியமிகு காயிதே மில்லத் 124 வது புகழ்வணக்கம் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
05.06.2020 அன்று காலை 7.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி ,திருப்போரூர் நடுவன் ஒன்றியம் சிறுதாவூர் கிராமத்தில் ஐயா கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 124வது பிறந்த நாள் புகழ் வணக்கம்...
கொடியேற்றும் விழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
(15.03.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 08.03.2020 மாதாந்திர செயற்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு-திருப்போரூர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு 87வது புகழ் வணக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்வு கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் நடைபெற்றது.
பள்ளி வளாகம் சீரமைப்பு மரக்கன்று வழங்குதல் -திருப்போரூர்
(01.03.2020) சுற்றுசூழல் பாசறை திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் சதுரங்கபட்டினம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தை சுற்றி நெகிழிகுப்பைகள் அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.