தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008235 | நாள்: 23.08.2020
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - வா.மகேந்திரவர்மன் - 01334001609
செயலாளர் ...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பல்லவரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
18.4.2020 பல்லாவரம் தொகுதி பல்லாவரம் தெற்கு நகரம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது
நீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி
பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன். ஊடாக ...
மரக்கன்று நடும் விழா : பல்லாவரம் தொகுதி,
பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை "சன்னிதி தெரு கணபதிபுரம்" பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று நடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா:சுற்றுசூழல் பாசறை பல்லாவரம் தொகுதி
பல்லாவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக குரோம்பேட்டை "முனுசாமி தெரு,கணபதிபுரம்" பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு:பல்லாவரம்
17.11.2019 உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு பெறுதல் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-பல்லாவரம் தொகுதி
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர்-கொடி ஏற்றும் நிகழ்வு- மரக்கன்று நடும் விழா
13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராசபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும், உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
13-OCT-2019- பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர்...
நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
கோவில் திருவிழா-பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குதல்
11/08/2019) ஞாயிற்றுக்கிழமை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் ஆலவட்டம்மன் கோவில் திருவிழாவை முண்ணிட்டு அனகை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது









