போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க இலங்கை ஒப்புதல் அளிக்க வேண்டும் – பான்கி மூன்
இறுதிப் போரின் போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை இராணுவம் மீறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும், என ஐநா...
சிறீலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதால் சிறீலங்கா அரசு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹவாட் பேர்மன் தெரிவித்துள்ளார்.
ஓபாமாவின் ஜனநாயக...
போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்கள் அறியப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிபகம்
ஐ.நா அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்களும் இனங்காணப்படவேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ்...
ஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.
ராஜபக்சே அரசு தயாரித்துள்ள ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட வேண்டும் என்று கொழும்பு வாழ் தமிழர்களை இலங்கை உளவுப் பிரிவு போலீஸார் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தமிழ்நெட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி...
ஐ.நா....
இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா...
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்தது.
இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில்...
ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும்.
#ஐ.நா அறிக்கை#
Right...
இலங்கை அரசு மீதான போர்குற்ற அறிக்கை தொடர்பாக ஐ.நா சபையே இறுதி முடிவு எடுக்கும்...
இலங்கை போர் முடிவு ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதை அடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:- ஐ.நா. அறிக்கை அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து இதுவரை ஐ.நா. சபை எந்த...
இலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்
சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த இந்தியன்...
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா பயணம்
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே மிகவும் இரகசியமான முறையில் அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை அவர் மிகவும் இரகசியமான முறையில் விமான...
ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும்.
#ஐ.நா அறிக்கை#
Right...









