ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஞாலம்…
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
- திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615506758130180096/video/1
View original post on X ↗
தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை,…
தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை, அண்ணா நகர் கே.எம்.ராயல் மகால் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் நாள் பெருவிழாவில் தமிழ்த்தாய், பாட்டன் திருவள்ளுவப் பெருமகனார் மற்றும் மொழிப்போர்...
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை…
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்!
https://www.naamtamilar.org/wm3q
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
வான் சிறப்பு! விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும்…
வான் சிறப்பு!
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
- திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615144495619637250/video/1
View original post on X...
🔴நேரலை: நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற…
🔴நேரலை:
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற #தமிழ்நாள் பெருவிழா
நாள்: 16-01-2023 திங்கள்கிழமை, மாலை 05 மணியளவில்,
இடம்: கே.எம்.ராயல் மகால்,
அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்,
நூறடிச் சாலை, சென்னை.
https://x.com/i/broadcasts/1vAxRALopDkJl
View original...
தமிழ் நாள்! எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர்…
தமிழ் நாள்!
எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர்
பெருந்தமிழர் நடராசன் பெரும்புகழ் போற்றி! போற்றி!
View original post on X ↗
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்…
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்
திருவள்ளுவப் பெருமகனார்
பெரும்புகழ் போற்றி போற்றி!
View original post on X ↗
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. வானின்று…
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. https://x.com/SeemanOfficial/status/1614782107355684864/video/1
View original post on X ↗
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது…
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது மக்கள் இயக்கத்தின் தலைவர்!
ஆருயிர் இளவல் செ.முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....
மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின்…
மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗







