தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது…

0

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது மக்கள் இயக்கத்தின் தலைவர்!

ஆருயிர் இளவல் செ.முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். @MaruthuMakkal

முந்தைய செய்திமொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின்…
அடுத்த செய்திமீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!